5-ways-to-get-beauty-face
5-ways-to-get-beauty-face

எளிமையான இந்த ஐந்து வழிகளில் உங்கள் முகம் இன்னும் அழகு ஆகும். நீங்களே முயற்சி செய்து பாருங்கள்.

#1.

பெண்கள் தான் இயற்கையாகவே அழகாக இருந்தாலும் இன்னும் அழகாக தன் முகத்தை மாற்றிக்கொள்ள பல முறைகளில் கையாளுகிறார்கள். அதில் முக்கியமானது தன் முகத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் முகத்தில் இருக்கும் நீர், முடி போன்றவை நீக்க, முட்டை கரு ,சக்கரை ,சோள மாவு மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதில் கொஞ்சம் நீரை சேர்த்து நன்றாக கலந்து பசை போல் ஆனதும் முகத்தில் தடவ வேண்டும். இதனால் எளிதில் முகத்தில் இருக்கும் அழுக்கு , நீர், முடி போன்றவை நீங்கிவிடும் பார்ப்பதற்கு முகம் அழகாக இருக்கும்.

அதிகம் படித்தவை:  பெண்களுக்கு தேவையான 7 வீட்டு குறிப்புகள்.. கொஞ்சம் பாருங்கள் லேடீஸ்

#2.

பெண்கள் தன் முடிகளில் அழகாக வைத்துக் கொள்ள அதிக கவனம் எடுத்துக் கொள்வார்கள் முடி மிக நீளமாக வளர வெந்தயத்தை ஊறவைத்து பின்னர் அதை பேஸ்ட்போல் அழைத்து தலையில் தடவிக்கொண்டு சில மணி நேரம் கழித்து குளித்தால் பெண்களின் தலைமுடி மிக நீளமாகவும் மென்மையாகவும் இருக்கும்.

#3.

பெண்களின் கண்கள் சோர்வாக இருக்குமேயானால் அதை நீக்க நீரில் சிறிதளவு உப்பை சேர்த்து முகத்தை கழுவினாள் கண்களில் இருக்கும் சோர்வு நீங்கிவிடும்.

அதிகம் படித்தவை:  கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்..

#4.

பெண்களின் முகத்தில் இருக்கும் கருவளையத்தை நீக்க ஆரஞ்சு பழத்தின் தோல் கண்களின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொண்டு பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவினாள் கண்களில் ஏற்படும் கருவளையம் நீங்கிவிடும் பெண்களின் முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

#5.

பெண்கள் அதிகம் விரும்புவது கையில் மருதாணி போட்டுக்கொள்வது அதை அதிகமாக சிவப்பு நிறத்தை கொண்டுவர முதலில் எலுமிச்சம்பழ சாற்றைக் கொண்டு கைகளை கழுவ வேண்டும் பின்னர் மருதாணி போட்டுக்கொண்டாள் கையில் சிவப்பு நிறமாக மாறும்.