தமிழ் சினிமா உலகத்தினர் யு டியூபை பயன்படுத்தும் அளவிற்கு இந்தியத் திரையுலகில் வேறு யாரும் பயன்படுத்துவதில்லை என்று சொல்லலாம்.

அதிக வியாபாரம், வசூல் ஆகியவற்றை வைத்திருக்கும் ஹிந்தி, தெலுங்கு சினிமாக்களை விட தமிழ் சினிமாக்கள் யு டியூபில் படைத்திருக்கும் சாதனைகள் அதிகம்.
அப்படி தமிழ் சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள படங்களில், நேற்று (26 ஆகஸ்ட் 2017) வரை சாதனைகளைப் படைத்துள்ள டாப் 5 டீசர்கள் கீழேயுள்ள டீசர்கள்தான். பார்வைகளின் விதத்தில் இவை வரிசைபடுத்தப்பட்டுள்ளன.
1. கபாலி
பார்வைகள் – 3. 4 கோடி விருப்பங்கள் – 4.64 லட்சம்
2. விவேகம்
பார்வைகள் – 2 கோடி விருப்பங்கள் – 5.53 லட்சம்
3. பைரவா
பார்வைகள் – 1.56 கோடி விருப்பங்கள் – 3.18 லட்சம்
4. சி 3
பார்வைகள் 1.22 கோடி விருப்பங்கள் 1.27
5. தெறி
பார்வைகள் – 1.15 கோடி விருப்பங்கள் 3.18 லட்சம்

அதிகம் படித்தவை:  மிஸ்டர் சந்திரமௌலி பட இயக்குனர் திருவுக்கு சர்காரில் மிகவும் பிடித்த காட்சி இது தானாம்.