Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே தமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த Top 5 படங்கள்.!
ஒரு படம் ஹிட் என்பது அந்த படத்தின் வசூலை பொறுத்தே அமையும். அந்த வகையில் தமிழ் சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது,ஆம் தற்பொழுது வரும் தமிழ் படங்கள் பல மிக எளிதாக 100 கோடியை தொட்டுவிடுகிறது.

ajith-rajini
இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை ரிலீஸ் ஆனா தமிழ் திரைப்படத்தில் அதிக ஷேர் கொடுத்த டாப் 5படங்களின் லிஸ்ட் தற்பொழுது வெளியாகியுள்ளது.
1.பாகுபலி -83கோடி, 2. விஸ்வாசம் -73 கோடி , 3. சர்கார் -72 கோடி ,4. மெர்சல் -68 கோடி, 5. 2.0-66 கோடியும் பெற்றுள்ளது.
அதேபோல் பேட்ட திரைப்படம் 62 கோடி வசூல் செய்துள்ளது மேலும் விஸ்வாசம் திரைப்படம் இன்னும் 200திரையரங்கில் ஓடிக்கொண்டிருப்பதால் இன்னும் ஷேர் அதிகரிக்கும் என தெரிகிறது அதேபோல் பேட்ட திரைப்படமும் இன்னும் பல திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது அதானல் பேட்ட புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
