கோலிவுட்டில் மாதம் 20 படம் ரிலீஸ் ஆகிவருகிறது,இதில் வெற்றி பெறுவது படங்களை விரல் விடு எண்ணலாம்.

இதில் சில படங்கள் நல்ல வசூலையும் அள்ளி தந்துள்ளது,இதில் முதல் நாள் வசூலில் இடம்பிடித்த டாப் 5 படங்கள் பற்றி பார்ப்போம்.

விஜய்யின் தெறி படம் சில பிரச்சனைகளால் செங்கல்பட்டு பகுதில் ரிலீஸ் ஆகவில்லை,இருந்தாலும் முதல் நாளில் 13,5 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.

1) Theri – 13.5 crore

2) 24 – 6 crore

3) Rajini Murugan – 5 crore

4) Dhilluku Dhuddu – 4.5 crore

5) Aranmanai – 4 crore