Tamil Cinema News | சினிமா செய்திகள்
யூடியூபில் கலக்கிய 5 நடிகர்கள்.. தலைவர் எல்லாருக்கும் டஃப் கொடுக்கிறாரே
தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். தற்போது வெளிவரும் திரைப்படங்கள் ஒரு வாரம் மேல் ஓடினாலே அது வெற்றி என்று கணக்கிடப்படுகிறது, அதாவது அதற்குள் செலவு செய்த தொகையை வசூல் செய்து விட்டாலே வெற்றி தானாம்.
திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் முன்னணி நடிகர்கள் படம் வெளிவருவதற்கு முன்னதாக டீசர், ட்ரெய்லர், சிங்கிள் லிரிகல் விடியோ, பாடல்கள் என்று வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவார்கள்.
இந்த நிலையில் அதிகமாக பார்வையாளர்கள் யூடியூபில் பார்த்த வீடியோக்களில் யார் முன்னிலையில் உள்ளார் என்ற பட்டியல் வெளிவந்துள்ளது.
இது அதிகமான பார்வையாளர்கள் மட்டுமில்லாமல் அதிக லைக்ஸ் மற்றும் ஷேர்களை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
1. தளபதி விஜய்
2. தனுஷ்
3. தல அஜித்
4. சிவகார்த்திகேயன்
5. தலைவர் ரஜினிகாந்த்
