Entertainment | பொழுதுபோக்கு
விஜயின் அசத்தலான 10 பஞ்ச் வசனங்கள்! பஞ்ச்னா இப்படித்தான் இருக்கணும்
தமிழ் சினிமாவில் தற்போது வசூல் மன்னனாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே தற்போதெல்லாம் கோடி கோடியாக வசூலை வாரி குவித்து வருகிறது இப்படி இருக்கும் நிலையில் இவரது திரை வாழ்க்கையில் காலம் கடந்து பேசப்படும் சில படங்களின் பஞ்ச் டயலாக் பற்றி பார்ப்போம்.
அதிரவைக்கும் விஜயின் பஞ்ச் வசனங்கள்
Aathi
பிரச்னை இல்லாத வாழ்க்கையும் இல்ல…..
பிரச்னை இல்லைனா அது வாழ்க்கையே இல்ல….

AAthi
Gilli
எப்ப நீ ஃபிராடு பண்ணி ஜெய்ச்சிசுடலாம்னு நினைச்சியோ………..
அப்பவே நீ தோத்துட்டடா………

Gilli
Pokkiri
நீ படிச்ச ஸ்கூல்ல நான்
ஹெட்மாஸ்டர் டா………..

pokkiri
Thirumala
வாழ்க்கை ஒரு வட்டம் டா….
இங்கு ஜெயுக்குறவன் தோப்பான்….
தோக்குறவன் ஜெயுப்பான்…….

Thirumala
Gilli
இந்த ஏரியா அந்த ஏரியாஅந்த இடம்.
இந்த இடம்.எங்கேயுமே எனக்கு
பயம் கிடையாதுடா………
ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா…..

gilli
Pokkiri
யாரு அடிச்சா பொறி கலங்கி பூமி அதிரது தெரியுதோ
அவன் தான் தமிழ்…..
நான் தான்……….

Pokkiri
Kaththi
மூணு வேலை பசிக்கும் போது
சாப்பாடு ஞாபகம் வர நமக்கு. அத
விவசாயம் பண்ணவங்கலோட
நெனப்பு வந்திருக்கா..?”

Kaththi
Nanban
வெற்றிக்கு பின்னாடி போகாத….
உனக்கு பிடிச்ச துறையை தேர்ந்தெடுத்து…………..
அதுல உன் திறமைய வளர்த்துக்கோ…..
வெற்றி உன் பின்னால் தானா வரும்…..

Nanban
Thuppakki
ஐ யம் வெயிட்டிங்

Thuppakki
