TV | தொலைக்காட்சி
2018-ல் சின்னத்திரையில் யார் அதிக பிரபலம் இதோ டாப் 10 லிஸ்ட்.! யாஷிகா, DD, ஆல்யா மனசாவிற்க்கு எந்த இடம்

மக்களுக்கு பிடித்த சினிமாவில் இருக்கும் நடிகைகளின் டாப் 10 லிஸ்ட் வெளியிடுவதை போல் சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளின் டாப் 10 லிஸ்டை வெளியிடுகிறார்கள், அந்த வரிசையில் பிரபல டைம் ஆப் இந்தியா நிறுவனம் வருட வருடம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர்கள் லிஸ்டை வெளியிட்டுள்ளார்கள்.
2018 ம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் தமிழ் சின்னத்திரையில் அதிகம் பிரபலமானவர்களின் டாப் 15 லிஸ்டை வெளியிட்டுளர்கள் அதில் முதலிம் பிடித்தவர்கள் யார் தெரியுமா, அட யாஷிகாதான் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் அதன் பின்பு பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
இந்த சர்வே சீரியல் மட்டும் இல்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் லிஸ்ட் எடுத்துகொள்ளபட்டது , மேலும் இரண்டாவதாக DD மூன்றாவதாக தெய்வ மகள் சீரியலில் நடித்த வாணி போஜன் என டாப் 10 லிஸ்ட் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
1.யாஷிகா ஆனந்த், 2. திவ்யா தர்ஷினி (டிடி), 3. வாணி போஜன், 4. நக்ஷத்ரா, 5. நாகேஷ் 6.சரண்யா சுந்தராஜ், 7 . கிகி விஜய், 8. சைத்ரா ரெட்டி,9. பாவனா பாலகிருஷ்ணன் 9.ஆல்யா மானஸா, 10.ஸ்ரேயா அஞ்சன்
