fbpx
Connect with us

இதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ.! முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.?

News | செய்திகள்

இதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ.! முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.?

சினிமா ரசிகர்களிடம் ஹாலிவுட் படத்திற்கு என்றும் தனி வரவேற்ப்பு இருக்கும் இந்த நிலையில் சமீபத்தில் அவென்ஜர்ஸ் எண்டு கேம் படத்தின் ட்ரைலர் வெளியானது இந்த ட்ரைலர் அனைவரையும் அதிர்ச்சியாகியது ஏன் என்றால் இதில் அயன் மேன் உயிருக்கு போராடும் நிலையில் இறுதி கட்டத்தில் இருப்பது போல் காட்டி இருப்பார்கள்.

இந்த ட்ரைலர் வெளியாகி சாதனை படைத்துள்ளது, ட்ரைலர் வெளியாகிய 24 மணி நேரத்தில் புதிய சாதி படைத்துள்ளதாக மார்வெல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது ஆம் 24 மணி நேரத்தில் 289 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

அதேபோல் இதுவரை வெளியாகிய திரைப்படத்திலேயே முதல் நாள் பார்வையாளர்களில் டாப் 10 ட்ரைலர் லிஸ்டில் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1. Avengers: Endgame – 289 million
2. Avengers: Infinity War – 230 million
3. Lion King – 224 million
4. It – 197 million
5. Avengers: Infinity War (trailer 2) – 179 million
6. The Fate of the Furious – 139 million
7. Thor: Ragnarok – 136 million
8. Beauty and the Beast – 127 million
9 – Star Wars: The Last Jedi – 120 million
10. Fifty Shades Darker – 117 million

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top