தமிழ் சினிமா தற்போது எல்லாம் வர்த்தக ரீதியாக அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. கபாலி வெளிநாட்டில் மட்டுமே ரூ 100 கோடி வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே.

அதேபோல் பாகுபலி வசூலின் மன்னன் என்றே சொல்லவேண்டும் ஏன் என்றால் பாகுபலி-2 சென்னை மட்டும் அல்ல மற்ற இடங்களில் பிரமாண்ட வசூல் செய்துள்ளது என்று அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சென்னையில் இதுவரை வந்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படங்களின் டாப்-10 லிஸ்ட் விவரம் வெளிவந்துள்ளது. இதோ….

பாகுபலி-2
கபாலி
தெறி
எந்திரன்

பாகுபலி
கத்தி
துப்பாக்கி
சிங்கம்-2
விக்ரம் வேதா