fbpx
Connect with us

Cinemapettai

டாப் 10 மூவிஸ் மூலம் பிரபலமான சுரேஷ் குமார் மனைவி, மகள் இவர்கள்தான்.. வைரல் புகைப்படம்

top-10-movies-suresh-kumar

News | செய்திகள்

டாப் 10 மூவிஸ் மூலம் பிரபலமான சுரேஷ் குமார் மனைவி, மகள் இவர்கள்தான்.. வைரல் புகைப்படம்

சன் டிவியில் ஒளிபரப்பான டாப் 10 மூவிஸ் மூலம் பிரபலமான சுரேஷ்குமாரின் குடும்ப புகைப்படம் சமீபத்தில் வெளியிட்டார்.

சன் டிவியில் ஒளிபரப்பான டாப் 10 மூவிஸ் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சுரேஷ்குமார். இவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்தார். ஆனால் அண்மைக்காலமாக தொலைக்காட்சியில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் செய்தி வாசிப்பது போன்ற தன்னுடைய பணியை தொடர்ந்து வருகிறார்.

சுரேஷ்குமார் தமயந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தொலைக்காட்சியில் பணியாற்றும் இவர் தன் குடும்பத்தை இதுவரை எந்த ஒரு தொலைக்காட்சியிலும் காட்டியதில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சுரேஷ்குமார் தனது மனைவியுடன் வந்துள்ளார் இந்த நிலையில் சுரேஷ்குமாரின் மகள் புகைப்படம் மற்றும் அவர்களின் குடும்ப புகைப்படம் கிடைத்துள்ளது.

suresh kumar

suresh kumar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top