Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வசூலை அள்ளி குவித்த முதல் பத்து படங்கள்.. போட்டி யார் யாருக்கு?

தமிழ் சினிமா பல வரலாற்று சாதனைகளையும் சிறந்த நடிகர்களையும் உருவாக்கியுள்ளது. இந்தியாவிலேயே வசூலில் முதலிடத்தில் இருக்கும் திரையுலகம் நமது தமிழ் திரையுலகம் என்பதில் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். இந்த ஆண்டு கலெக்ஷனை அள்ளிக் குவித்த படங்களின் வரிசை பட்டியலை இப்போது பார்க்கலாம்.

முன்னணி  நடிகர்கள்  ரஜினி, விஜய், அஜித்  படங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. எப்பொழுது வரும் அனைத்து படங்களும் திறமையான கலைஞர்கள் உழைப்பால் மாபெரும் வெற்றிப் படங்களாக பார்க்கப்படுகிறது. ஆனால் முன்னணி நடிகர்களின் படம் மட்டும்தான் கலெக்ஷனில் டாப் டக்கர் என்று கூறலாம். தளபதி படம் மட்டும் 4 இடங்களை பிடித்துள்ளது என்பது தளபதி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Top 10 TN Grossers (As on 19 Nov 2018)

#Mersal – Rs.128 Cr

#Sarkar – Rs.124 Cr* (2 weeks,running)

#Endhiran – Rs.105 Cr

#Theri – Rs.78 Cr (Ltd rel in Chengelpet)

#Vedalam – Rs.77 Cr

#IMovie – Rs.76 Cr

#Kabali – Rs.75 Cr

#Thuppakki – Rs.72 Cr

#Vivegam – Rs.71.5 Cr

#Kaala – Rs.68 Cr

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top