Connect with us
Cinemapettai

Cinemapettai

டாப் தமிழ்ப்படங்கள் லிஸ்ட்! தல மற்றும் தளபதி படங்கள் எந்தெந்த இடத்தில் உள்ளன தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டாப் தமிழ்ப்படங்கள் லிஸ்ட்! தல மற்றும் தளபதி படங்கள் எந்தெந்த இடத்தில் உள்ளன தெரியுமா?

தமிழ் சினிமா தற்போது மற்ற மாநிலங்கள் மட்டுமல்லாது உலகளவில் தனது ஆதிக்கத்தை நிறுவி வருகிறது. இதற்கு தூணாக இருந்தவர்கள் ஷங்கர், ராஜமௌலி போன்ற இயக்குனர்களும், ரஜினி கமல் அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்களும்தான்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் எப்போதும் தமிழ் சினிமாக்களுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. அங்கு வெளியாகி சாதனை படைத்த தமிழ் சினிமாக்களை வசூல் ரீதியாக கீழே வரிசைபடுத்தியுள்ளோம்.

10. சிங்கம்-3

9. விவேகம்

8. லிங்கா

7. கத்தி

6. ஐ

5. பாகுபலி-2


4. வேதாளம்

3. சிவாஜி

2. எந்திரன்

1. கபாலி

இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் படங்கள் நான்கு இடங்களை பிடித்துள்ளன, தல அஜித்தின் படங்கள் இரண்டு இடங்களை பிடித்துள்ளன, தளபதி விஜயின் படம் ஒரு இடத்தை பிடித்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top