fbpx
Connect with us

Cinemapettai

உலகின் மிகவும் அழகான 10 பெண்கள்..!பட்டியலில் இடம் பிடித்த ரஜினி பட நாயகி…

top10_cinemapettai

உலகின் மிகவும் அழகான 10 பெண்கள்..!பட்டியலில் இடம் பிடித்த ரஜினி பட நாயகி…

உலகளவில் 10 சிறந்த அழகான பெண்களை அமெரிக்க நிறுவனம் ஒன்று தேர்ந்தெடுத்துள்ளது.

சிறந்த பேச்சு, உடை, வெளிஉலகத்தில் அவர்களுக்கு இருக்கும் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடைபெற்றது.

அதில் இந்தியாவை சேர்ந்த தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகிய 2 பேர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் யார் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று பார்ப்போம்:

Selena Gomez: 

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி செலினா கோம்ஸ் (Selena Gomez) முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Liza Soberano:

அமெரிக்க மாடல் அழகியான லிசா சோபிரானோ (Liza Soberano) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

Nana im jin-Ah:


கொரியாவை சேர்ந்த நடிகையும், பிரபல பாடகியுமான நானா-இம்- ஜின் -ஆ (Nana im jin-Ah) 3ம் இடத்தை பிடித்துள்ளார்.

Deepika Padukone:


பிரபல இந்தி நடிகையும் பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா (Deepika Padukone) 4ம் இடத்தை பிடித்துள்ளார்.

Pixie Lott:


இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கில பாடகி பிக்ஸி லோட் (Pixie Lott) 5ம் இடத்தை பிடித்துள்ளார்.

Amber Heard:


அமெரிக்காவை சேர்ந்தவரும் பிரபல ஹாலிவுட் நடிகையுமான அம்பேர் ஹேர்ட் (Amber Heard) 6ம் இடத்தை பிடித்துள்ளார்.

Priyanka Chopra:


இந்தியாவை சேர்ந்தவரும் இந்தி நடிகையுமான பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) 7ம் இடத்தை பிடித்துள்ளார்.

Adriana Lima:


பிரேசில் நாட்டை சேர்ந்தவரும் நடிகையுமான ஆட்ரினா லீமா (Adriana Lima)8ம் இடத்தை பிடித்துள்ளார்.

Emilia Clarke:


எமிலா கிளார்க் (Emilia Clarke) இவர் ஆங்கில நடிகையான இவர் 9ம் இடத்தை பிடித்துள்ளார்.

Pia Wurtbach:


பிலிப்பைன்ஸ் நடிகையான பீ வுர்ட்பாட்ச் (Pia Wurtbach) 10ம் இடத்தை பிடித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top