ஹாலிவுட் நடிகர்களின் சம்பளத்தோடு ஒப்பிட்டால், இந்திய நடிகர்கள் 10ல் ஒரு பங்கு கூட சம்பளமாக பெறுவதில்லை. அப்படி இருக்க, உலகில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 நடிகர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது Forbes Magazine. அதில் இரண்டு இந்திய நடிகர்கள் இடம் பிடித்துள்ளனர்.

ஷாருக்கான் 33 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி 8வது இடத்தில் உள்ளார். அக்ஷய் குமாருக்கு 10வது இடமே கிடைத்தது.

அதிகம் படித்தவை:  இதுவரை படப்பிடிப்பு நடக்காத நாட்டில் 2.0 சண்டை காட்சி - ஷங்கர் பிளான்

முழு பட்டியல் உங்களுக்காக இதோ..

1. Dwayne Johnson – $64.5 million

2. Jackie Chan – $61 million

3. Matt Damon – $55 million

4. Tom Cruise – $53 million

அதிகம் படித்தவை:  ஹீரோயினை விட எனக்கு மேக் அப் போட அதிக நேரம் ஆகியிருக்கும் - 2.0 பற்றி அக்ஷய் குமார்.

5. Johnny Depp – $48 million

6. Ben Affleck – $43 million

7. Vin Diesel – $35 million

8. Shah Rukh Khan – $33 million

8. Robert Downey Jr – $33 million

10. Akshay Kumar – $31.5 million