கோலிவுட்டை பொறுத்தவரை கபாலி தவிர வேறு எந்த படமும் ரூ 100 கோடி ஷேர் வரவில்லை. அந்த வகையில் ஒரு படத்திற்கு ஓப்பனிங் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் முதல் வார ஓப்பனிங் வசூலில் யார் முதல் 10 இடத்தை பிடித்தது என்று பார்ப்போம்..

  1. பாகுபலி2- ரூ 63 கோடி
  2. கபாலி- ரூ 53 கோடி
  3. பைரவா- ரூ 50.1 கோடி
  4. வேதாளம்- ரூ 50 கோடி
  5. தெறி- ரூ 48 கோடி
  6. எந்திரன்- ரூ 47 கோடி
  7. ஐ- ரூ 46 கோடி
  8. கத்தி- ரூ 45 கோடி
  9. புலி- ரூ 41 கோடி
  10. துப்பாக்கி- ரூ 40 கோடி

இதை பாக்ஸ் ஆபிஸின் முன்னணி தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.