Tamil Cinema News | சினிமா செய்திகள்
எல்.கே.ஜி-யுடன் மோத இருக்கும் பிரமாண்ட திரைப்படங்கள்.!
Published on
தமிழ் சினிமாவில் வாரம் வாரம் ஏதேனும் புதுப்படங்கள் வந்தவண்ணம் உள்ளன.அந்த வரிசையில் தற்போது 5-ந்து படங்கள் வெளியாக உள்ளன.
#1. கண்ணே கலைமானே
சினுரமாசாமி இயக்கத்தில் உதயநிதிஸ்டாலின், தமன்னா நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் இப்படம் வெளியாக இருக்கிறது.

Kanne Kalaimaane
#2.எல் கே ஜி
ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்து நடிப்பில் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபு இயக்கிள்ளார்.

LKG
#3. டு லெட்
இந்த படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம் ,சுசீலா,தருண்பாலா, ஷீலாராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

tolet
#4. பெட்டிக்கடை
சமுத்திரக்கனி ,வீரா, வர்ஷா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆன இசக்கி கருவாணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

PettiKadai
#5. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற படமும் இந்த படங்களுடன் மோத இருக்கிறது.
