fbpx
Connect with us

விஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.!

petta-viswasam

News | செய்திகள்

விஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்ட படத்தில் நடித்துள்ளார், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

petta-mass-maranam-song-still

petta-mass-maranam-song-still

அதுமட்டுமில்லாமல் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ட்ரென்ட் ஆனது, அதுவும் மரண மாஸ் என்ற பாடல் மீண்டும் மீண்டும் அனைவரையும் கேட்கத் தூண்டுகிறது, இந்த நிலையில் படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள் படக்குழு.

பொங்கல் தினத்தில் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது, விஸ்வாசம் படத்திலிருந்து நேற்று பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி youtube- ல் பல சாதனைகளை படைத்து வருகிறது, இந்த நிலையில் பேட்ட படத்தின் டீசரை நாளை காலை 11 மணியளவில் வெளியிட இருக்கிறார்கள் சன் நிறுவனம். பேட்ட டீசர் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. பொங்கலுக்கு இந்த இரண்டு படங்களும் வெளியாவதாள் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top