இருபத்தி மூன்றாம் புலிகேசியின் அடுத்த பாகம் பற்றிய செய்திகள் தினம் தினம் வந்த வண்ணம் உள்ளன.

இப்போது இரண்டாம் பாகமான இருபத்தி நான்காம் புலிகேசியின் தயாரிப்பாளரான ஷங்கர் அவர்கள் நாளை முதல் ராஜ பார்வை என்று யூடியுபில் இப்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ராஜ குலோத்துங்குவை விட்டுவிட்டான் என்ற முதல் பாகத்தின் காமெடி போன்ற வாசகம் வருகிறது.

நாளை வரை பொறுமையோடு இருங்கள் என்று சொல்கிறார்கள். என்ன அப்படி ஆச்சர்யம் வைத்துள்ளார் ஷங்கர் என்று தெரியவில்லை.

இதோ அந்த வீடியோ உங்களுக்காக