tom cruise mi 6

ஹோலிவுட்டில் முன்னை நடிகரான டாம் க்ரூஸ் தற்பொழுது ‘மிஷன் இம்பாஸிபிள்: ஃபால்அவுட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மிஷன் இம்பாஸிபள் 6 வது பார்ட் ஆகும். ‘மிஷன் : இம்பாஸிபள் – ரோக் நேஷன்’-ஐ இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குவரி இயக்கி வருகிறார்.

Tom Cruise MI 6

இப்படத்தின் டீஸர் வெளிவந்து செம லைக்ஸ் அள்ளிக்குவித்தது. தற்பொழுது இப்படத்தின் ஹெலிகாப்டர் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் 27-ஆம் தேதி ரிலீசாகிறது இப்படம்.