Tamil Cinema News | சினிமா செய்திகள்
தரமான படமாக முன்னேறி கொண்டிருக்கும் டு லெட்.. இதுதான் தமிழ் சினிமா
டு லெட் படம் சினிமா துறையில் சாதிக்க காத்திருக்கும் ஒரு அசிஸ்டண்ட் டைரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
Tolet: டு லெட்
சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா மற்றும் ராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டு லெட். இத்திரைப்படத்தை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செழியன் இயக்கியுள்ளார். இப்படம் மக்கள் மனதில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

tolet
அதாவது இந்த படத்தில் ஒரு சராசரிக் குடும்பம் படும் இன்னல்களையும் சக மனிதர்களுடன் ஏற்படும் துன்பங்களையும் அவ்வளவு தெளிவாக நமக்கு உணரும்படி இயக்குனர் செழியன் இப்படத்தை படைத்திருந்தார்.
டு லெட் படம் 32 அவார்டுகள் 84 நாமினேஷன் 100 festivels என இப்படம் தன்வசப்படுத்தியது. இப்படம் சினிமா துறையில் சாதிக்க காத்திருக்கும் ஒரு அசிஸ்டண்ட் டைரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
டு லெட் வெளியாகி சிறிது நாட்கள் ஆகியும் இப்படத்திற்கான பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. அதேபோல் பல திரையரங்குகளில் இப்படத்திற்கான மதிப்பு தற்போது வரை இருந்து கொண்டிருக்கிறது.
#ToLet மக்கள் எழுந்து நின்று கைதட்டும் அரங்கம் நிரம்பிய வெற்றி ..#PeopleChoiceTolet#ToletHousefull@toletthefilm @Rchezhi @behindwoods @AadhiraOfficial @kqrvannan @SpMani2202 @sheelaActress @johnmediamanagr @DrugstoreParis pic.twitter.com/AnnOenrK4x
— Cinemapettai (@cinemapettai) February 25, 2019
