Connect with us
Cinemapettai

Cinemapettai

டாய்லெட் தண்ணீரை பயன்படுத்தி சட்னி தயாரிக்கும் நபர். எந்த ஹோட்டலில் தெரியுமா

train

India | இந்தியா

டாய்லெட் தண்ணீரை பயன்படுத்தி சட்னி தயாரிக்கும் நபர். எந்த ஹோட்டலில் தெரியுமா

தெருவோர  கடைக்கார் ஒருவர் அருகில் உள்ள ரயில்வே நிலையத்தில் இருக்கும் டாய்லெட்டில் இருந்து தண்ணீரை தனது கடைக்கு எடுத்து வரும் வீடியோ இணையதளங்களில் படும் வேகமாக பரவி வருகிறது.

மும்பையில் போரிவலி ரயில்வே நிலையத்தில் உள்ள கழிப்பறை குழாய் நீரை உணவு சமைக்க பயன்படுத்துவது போல் உள்ள காட்சி இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன, இந்த வீடியோ படு வேகமாக சமூகவலைதளத்தில் பரவியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அங்குள்ள மக்களிடம்.

இந்த வீடியோவை பார்த்த மருந்து மற்றும் மேலாண்மை அமைப்பு உடனடியாக விசாரணை நடத்தியது, இதுகுறித்து அதிகாரி பேசுகையில் இதுபோல் குரு வணிகர்கள் இந்த மாதிரி தண்ணீரைப் பயன்படுத்துவது மக்களின் ஆரோக்கியத்தை கெடுப்பது ஆகும். இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள், அதனால் முறைகேடாக நடைபெறும் கடைகளின் உரிமையை உடனே ரத்து செய்வோம் என தெரிவித்துள்ளார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top