தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டம் முதல் இன்றய காலம் வரை குழந்தை நட்சத்திரங்களுக்கு பஞ்சமே இருக்காது. எல்லா படங்களிலும் ஹீரோவிற்கு சிறு வயது கதாபாத்திரமாக ஒரு குழந்தை தோன்றும்.

குழந்தை நட்சத்திரங்களில் துறுதுறுப்பு நல்ல எக்ஸ்ப்ரஸ்ன், ரசிகர்களை ஈர்த்த நடிப்பு என்று கலக்கியவர்கள் பலர் உள்ளனர். அக்குழந்தைகளுக்காக படங்களை பார்ப்பவர்களும் உண்டு.

அவ்வாறு சிறு வயதில் குழந்தை நட்சத்திரங்களாக உங்கள் மனம் கவர்ந்தவர்களின் இன்றைய நிலை தெரியுமா அவர்கள் எப்படி உள்ளார்கள் என்று இந்த காணொளியில் பாருங்கள்.