thuppakki

இன்றைய தினம் தளபதி விஐய் தினம்!

ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீட்டில் அனைவரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு தூங்குவார்கள் சிலர் ஷாப்பிங் சிலர் மூவி இன்னும் சிலர் சின்னத்திரையில் படம் பார்ப்பர்கள் அப்படி பட்ட தளபதி விஐய் ரசிகர்களுக்கு இன்று விஜய்யின் பல  படங்களை பல சேனல்கள் ஒளிபரப்புகின்றனர் பார்த்து மகிழுங்கள்.

Bairavaa 1PM in Surya TV

Sachein 2PM in Jaya TV

sachin

Thuppakki​ 3PM in Vijay TV

thuppakki

Puli 6.30pm SUNTV

vijay