Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் ’62’ படப்பிடிப்பு இன்று துவக்கம். வரும் தீவாளிக்கு சரவெடி ஆரம்பம்,போட்டோ உள்ளே.

vijay 62

ளபதி விஜயின் 62-வது படம் பூஜையோடு படப்பிடிப்பு தொடக்கியுள்ளது. இந்த படம் படத்தின் தலைப்பு வெளிவரவில்லை விஜய் அவர்கள் கிளப் செய்து படபிடிப்பை தொடங்கிவைத்தார்.

கத்தி,துப்பாக்கி தொடர்ந்து விஜயின்-62 வது படத்தை ஏ.அர்.முருகதாஸ் இயங்குகிறார். இதில் கீர்த்தி சுரேஷ் ,யோகி பாபு பலர் நடிக்கிறார்கள் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மெர்சல்யை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.ஒளிப்பதிவாளராகப் கிரீஷ் கங்காதரன், ஆர்ட் டைரக்டராக சந்தானம், எடிட் செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.

அடுத்து வரும் தீவாளிக்கு அஜித்தின் விஸ்வாசம், விஜயின் 62 -வது படம் ,அடுத்து சூர்யா படம் என மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது.

விஜ்ய்யின் 62-வது படப்பிடிப்பு சென்னையில் 30 நாட்களும், அடுத்து கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடத்தவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தளபதி 62 என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top