காசு கொடுத்து வாங்கிட்டு போய் தண்ணில வச்சு அமுக்குறீங்க யார்ரா நீங்கல்லாம்.. விநாயகர் சதுர்த்தி மீம்ஸ்

Memes: இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கு திரும்பினாலும் வினை தீர்ப்பவனே விநாயகனே, ஆனைமுடி நாயகனே, பிள்ளையார்பட்டி ஹீரோ என பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

vinayagar-memes
vinayagar-memes

மேலும் அனைவரும் விநாயகர் சிலையை வாங்கி வீட்டில் வைத்து கொழுக்கட்டை, பொரி, சுண்டல் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர். சோசியல் மீடியா வெறியர்கள் விநாயகர் ஸ்டேட்டஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

vinayagar-memes
vinayagar-memes

இதை நெட்டிசன்கள் சில மீம்ஸ் ஆக போட்டு வைரல் செய்து வருகின்றனர். அதிலும் இன்றைய நாளில் விநாயகரின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும் என்ற மீம்ஸ் நகைச்சுவையாக இருக்கிறது.

vinayagar-memes
vinayagar-memes

காசு கொடுத்து வாங்கிட்டு போய் தண்ணில வச்சு அமுக்குறீங்களே யாருடா நீங்களாம் என விநாயகர் கேட்பது போல் ஒரு மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதேபோல் கடைசியா போன விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை எடுக்க வரும்போது உன்ன பாத்தது என இளைய தலைமுறையை கலாய்த்தும் வருகின்றனர்.

vinayagar-memes
vinayagar-memes

அதிலும் மாடர்ன் இல்லத்தரசிகள் கொழுக்கட்டை என்ற பெயரில் பாறாங்கல்லை செய்வதும். அதனால் கணவர்களின் திண்டாட்டமும் ஒரு பக்கம் சிரிப்பூட்டுகிறது. அந்த மீம்ஸ் தொகுப்பு இதோ.

vinayagar-memes
vinayagar-memes
vinayagar-memes
vinayagar-memes

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் மீம்ஸ்

- Advertisement -spot_img

Trending News