மத்த நாளெல்லாம் இதுக்கு பேரு காக்கா.. அமாவாசை அன்னைக்கு மட்டும் செத்துப்போன தாத்தா, வைரல் மீம்ஸ்

Memes: நேற்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்ட நிலையில் இன்று ஆடி அமாவாசை அதிலும் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளது. இதனால் பலர் இன்னைக்கி கறி சாப்பிட முடியாதா என்ற வருத்தத்தில் இருக்கின்றனர்.

memes
memes

இன்னும் சில வீடுகளில் முன்னோர்களுக்கு சாமி கும்பிடுவது அப்பளம் வடை பாயாசம் என படையல் வைத்து வருகின்றனர். இதனால் காக்கை கூட்டம் எந்த வீட்டுக்கு செல்வது என தெரியாமல் திண்டாடி வருகின்றது.

memes
memes

இதை நெட்டிசன்கள் நகைச்சுவை மீம்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர். அதிலும் வத்தல் காய போடும்போது வந்தா விரட்டி விடறது அமாவாசை அன்னைக்கு மட்டும் கா கா என்று கூவுறது என காக்கையின் மைண்ட் வாய்ஸ் கலகலக்க வைக்கிறது. அந்த மீம்ஸ் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

ஆடி அமாவாசை ஸ்பெஷல் மீம்ஸ்

Next Story

- Advertisement -