வீட்டை விட்டு வெளிய வர முடியலையே.. ஹேமா கமிட்டி பத்தி கேட்டு பின்னாடியே வராங்களே, வைரல் மீம்ஸ்

Memes: இப்போது சோஷியல் மீடியாவை திறந்தாலே மலையாள திரையுலகத்தில் நடக்கும் பிரச்சனையை பற்றிய செய்திகள் தான் வைரலாகி வருகிறது. அட்ஜஸ்ட்மென்ட் புகார் குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை தான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம்.

memes
memes

அதை அடுத்து இப்போது நடிகைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அதேபோல் ராதிகா, ஸ்ரீ ரெட்டி, சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலரும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

memes
memes

இது ஒரு புறம் இருக்க கேரளா புயல் எப்போது கோடம்பாக்கத்தில் மையம் கொள்ளும் என்ற பீதியும் ஒரு பக்கம் இருக்கிறது. அதேசமயம் மீடியாக்கள் எப்போது தமிழ் நடிகர்கள் சிக்குவார்கள் இதை வைத்து டிஆர்பியை ஏற்றலாம் என கண்கொத்தி பாம்பாக காத்திருக்கின்றனர்.

memes
memes

மேலும் எந்த நடிகர் பொதுவெளியில் தென்பட்டாலும் உடனே பத்திரிக்கையாளர்கள் மைக்கை தூக்கிக்கொண்டு இது பற்றி கருத்து கேட்க கிளம்பி விடுகின்றனர். இதனால் பதறிப் போன ஹீரோக்கள் ஆளை விடு சாமி என ஏதோ ஒரு பதிலை சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகி விடுகின்றனர்.

memes
memes

அதில் சூப்பர் ஸ்டார் எனக்கு அது பத்தி தெரியாது என்று சொன்னது தான் ட்ரெண்டாகி வருகிறது. இதை கலாய்த்து வரும் நெட்டிசன்கள் சில மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.

memes
memes
memes
memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்

Next Story

- Advertisement -