போயிட்டு வாங்கன்னு சொன்னா அது நல்ல காதல்.. போயிட்டாரு வாங்கன்னு சொன்னா, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: நாங்க எல்லாம் அந்த காலத்துல அப்படின்னு தாத்தா பாட்டி சொல்றத கேட்டிருப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது எவ்வளவு பெரிய தத்துவம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது.

memes
memes

காதல் கல்யாணம் எல்லாம் புனிதம் என்று சொன்ன நிலை மாறி இப்பொழுது ஆணும் ஆணும் காதலிப்பது பெண்ணும் பெண்ணும் காதலிப்பது என உலகம் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் பிரேக் அப் எல்லாம் சர்வ சாதாரணமாக போய்விட்டது.

memes
memes

காதல் செய்வதை ஒரு பொழுதுபோக்காகவே இன்றைய தலைமுறை வைத்திருக்கின்றனர். அது குறித்த சில நகைச்சுவையான மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்

Next Story

- Advertisement -