fbpx
Connect with us

ஒரே மந்தையில் இரண்டு ஆடுகள் வாழ்த்து சொல்லிக்கொண்டு மோதுகின்றன.! யாரு பலியாடு.!

News / செய்திகள்

ஒரே மந்தையில் இரண்டு ஆடுகள் வாழ்த்து சொல்லிக்கொண்டு மோதுகின்றன.! யாரு பலியாடு.!

இன்று  டிசம்பர் 22 சிவகார்த்திகேயனின் வேலைக்காரனும், சந்தானத்தின் சக்கப்போடு போடு ராஜா திரைப்படம் இன்று ரீலிஸ் ஆகிறது.

இவர்கள் இருவருமே விஜய் தொலைகாட்ச்சியில் இருந்து தனது கடின உழைப்பால் படி படியாக் முன்னுக்கு வந்தவர்கள்.

velaikaran

சக்கப்போடு போடு ராஜா வெற்றி பெற சிவகார்த்திகேயன் டிவிட்டில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிவாகார்த்திகேயன் போட்ட ட்விட்க்கு சந்தானம் நன்றி சொல்லிவிட்டு வேலைக்காரன் படம் வெற்றி அடைய கடவுளை வேண்டிகொள்கிறேன் என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top