இன்று திரைக்கு வரும் படங்கள் லிஸ்ட்.

தமிழ் படங்கள்.

பலூன்

baloon

புதுமுகம் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி நடித்துள்ள படம் பலூன். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  சமுத்திரக்கனியின் இரு படங்கள் மே 5ல் வெளியீடு!

களவாடிய பொழுதுகள்

kalavaadiya pozhuthukal

தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா,பூமிகா சாவ்லா நடித்திருக்கும் படம்

சங்குசக்கரம்

sangu-chakkaram

குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக வெளியாகும் படங்களில் நகைச்சுவை படங்களுக்கு இணையாக ஹாரர் படங்களுக்கும் பங்கு உண்டு.

அதிகம் படித்தவை:  அரசியல் நெருக்கடியில் சிக்கி வெளிவந்த 7 தமிழ் திரைப்படங்கள் இவைதான்.!

உள்குத்து

ulkuthu

தினேஷ், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் கார்த்திக் ராஜு இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தெலுங்கு படம்

OkkaKshanam

okka kashanam

கன்னடா

Chamak

chamak

இங்கிலீஷ்

JumanjiWelcomeToTheJungle

jumanji