Connect with us
Cinemapettai

Cinemapettai

இன்று வெளியாகும் முக்கிய தீர்ப்பு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இன்று வெளியாகும் முக்கிய தீர்ப்பு

2ஜி ஊழல் வழக்கில் முன்னால் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி ஆகியோர் மீதான வழக்கில் என்று இறுதி தீர்ப்பு வருகிறது. பல வருடங்களாக தொடர்ந்த இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு ஒரு வழியாக இன்று வரவுள்ளது.

இதுதவிர சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் சில வழக்குகளின் நிலையை பாப்போம்.18 எம்.எல்.ஏ க்களின் பதிவியை தகுதி நீக்கம் செய்த முதல்வர் எடப்படியின் உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.dileep property

பாலியல் வழக்கில் கைதான மலையாள நடிகர் திலீப் குமாரின் ஜாமீன் முறையீடு ரத்தானது. அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்த வழக்கை வருகின்ற 26ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தி.மு.க சார்பில் ஆளும் அரசின் நிலையின்மை குறித்து வழக்கு தொடர்வதற்கான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.அனிதாவின் மரணம் குறித்த நீட் விவகார வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: யப்பா எதாவது ஒரு வழக்குகாவது உருப்புடியா தீர்ப்பு கொடுங்கப்பா

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top