சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நாளை பிறந்தநாள்,இதை கொண்டாட இப்பொழுதே தயாராகிவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள்.

Dhanush
Dhanush

இந்த நிலையில் தனுஷ் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக காலா படத்தின் 2nd லுக் போஸ்டர் வெளியிட முடிவு செய்துள்ளார்.

kaala

காலா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது அனைவரும் அறிந்ததே இப்பொழுது 2nd லுக் போஸ்டரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டிருகிரார்கள்.