fbpx
Connect with us

Cinemapettai

சற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்

rajini-ajith-vijay

Celebrities | பிரபலங்கள்

சற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்

ரஜினி, விஜய், அஜித் மூவரும் தமிழ் சினிமாவின் தூண்களாக விளங்குகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இவர்களின் படத்தை பற்றிய தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகிய சர்கார் படம் மாபெரும் வெற்றியை கண்டது அதைதொடர்ந்து விஜய் அவர்களின் அடுத்த படமான விஜய்63 படத்தைப் பற்றி அறிவிப்பு இன்று மாலை 4 :30 மணி அளவில் வெளியாக உள்ளன. அதைத்தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி அவர்கள் நடிக்கும் பேட்ட படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தில் ரஜினி சார் கூறும் “பேட்ட பராக் வசனம் சமீபத்தில் ஊடகங்கள் முன்னாடி இவ்வாசனம் கூறி பிரபலமானது.

இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் தல-யாக கருதப்படும் அஜித்குமார் நடிப்பில் அஜித்59 ஆவது படம் உருவாகிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தின் பற்றிய தகவல்கள் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னாளில் இந்த மூன்று முன்னணி நடிகர்களின் படத்தை பற்றிய தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்கள் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top