Tamil Cinema News | சினிமா செய்திகள்
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெடிக்கும் பிரச்சனை.! இதோ ப்ரோமோ வீடியோ.!
Published on
‘பிக் பாஸ்’ இன்று நடக்க இருக்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோ
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளரை ஒவ்வொருவராக வரவேற்றார் பிறகு போட்டியாளர் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், செண்ட்ராயனை எதிர்த்து நடிகை மும்தாஜ் பேசுகிறார், அதோடு அவர் செய்வது தவறு என்றும் தன் கோபத்தை வெளிக்காட்டுகிறார்.
பரணியை போல் செண்ட்ராயன் பெண்கள் பிரச்சனைகளில் சிக்கி சமாளிக்க முடியாமல் வெளியேறுவாறோ என்ற பேச்சு தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த ப்ரோமோ