fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பாலாஜி மேல நீங்க வச்சிருக்கிறது காதலா? இல்ல அதுக்கும் மேலயா? கிடுக்குப் பிடியில் சிக்கிக் கொண்ட சிவானி!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலாஜி மேல நீங்க வச்சிருக்கிறது காதலா? இல்ல அதுக்கும் மேலயா? கிடுக்குப் பிடியில் சிக்கிக் கொண்ட சிவானி!

பிக்பாஸ் வீட்டில் அனுதினமும் ஒரு டாஸ்கிங் மூலம் ரசிகர்களை மேலும் மேலும் சுவாரசியத்தால் மூழ்கடித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோ வீடியோவின் மூலம் சிவானி பாலாஜிக்கு இடையேயான லவ் ட்ராக் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இன்றைய நிகழ்ச்சியின் மூலம் வெளியாகும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

ஏனென்றால் கால் சென்டர் டாஸ்கின் மூலம் சிவானியை ஆரி பல கேள்விகளை கேட்பதாக தெரிகிறது. மேலும் ஆரி வேறு வழியில்லாமல் சிவானியை தேர்ந்தெடுத்ததாக, அந்தப் ப்ரோமோவில் தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக பாலாஜியை பற்றியும் அவர் மீது இருப்பது காதலா? இல்லையா? என்பதை விளக்கிச் சொல்லுமாறு வற்புறுத்துகிறார்.

எனவே சிவானி கண்டிப்பாக இன்றைய நிகழ்ச்சியில் பாலாஜிக்கும் தனக்கும் இருக்கும் உறவு, காதலா? நட்பா? என்பதை உடைத்து கூறி விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ப்ரோமோ வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top