ganavelraja

தமிழ் சினிமா இப்பொழுது படும் மோசமான பாதையை நோக்கி செல்கிறது என்று நேற்று ஞானவேல்ராஜா ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.

வினியோகஸ்தர்கள் தேர்தலில் ஞானவேல்ராஜா காஞ்சிபுரம் ,சென்னை ஆகிய இடங்களில் நிற்கிறார்.

ganavelraja

நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஞானவேல்ராஜா  ‘பாகுபலி-2 தமிழக உரியமையை முதலில் அட்வான்ஸ் கொடுத்து வாங்கியது ஆஸ்கர் பிலிம்ஸ் தான் என்ற உண்மையை உடைத்தார்.

அதிகம் படித்தவை:  அஜித்தின் விவேகம் படத்தை பிரபல தொலைக்காட்சி வாங்குகிறதா! ரசிகர்கள் ஷாக்

ஆனால்,பின்பு அன்பு என்ற்றவரால் மிரட்டப்பட்டு ஆஸ்கர் பிலிம்ஸிடம் இருந்து அந்த உரிமையை பறித்துவிட்டார்கள் , இதனால், அன்பு என்பவருக்கு  ரூ 24 கோடி வரை பணம் கிடைத்தது.

இன்று பாகுபலி2 வுக்கு இந்த நிலைமை நாளை அஜித் படத்திற்கும் இந்த நிலைமை வரலாம் ஆம் அஜித்தின் விவேகம் எந்த பிரச்சனையும் இன்றி வெளிவந்தது,

அதிகம் படித்தவை:  மலேசியாவில் மாபெரும் நட்சத்திரக் கலைவிழா.! அரை சம்மத மூடில் அஜீத்.! என்ன சொன்னார் தெரியுமா.!
ajith vivegam
ajith vivegam

ஆனால் ,அஜித் நடிக்கும் விசுவாசம் படத்திற்கு இந்த கும்பல் கண்டிப்பாக பெரிய பிரச்சனை செய்யும் என்று ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.