அட்லீ தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இயக்குனர் இவர் குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகர்களை வைத்தது படம் இயக்க தொடங்கினார் இவர் இயக்கிய முதல் படம் ராஜாராணி இந்தப்படம் அட்லீக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. 

‘தெறி’ யை தொடர்ந்து ’மெர்சல்’ மூலம் விஜயுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார் இயக்குநர் அட்லி. விஜய் மூன்று வேடத்தில் நடிக்கும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.atlee

இதற்கிடையே இயக்குநர் அட்லியின் பிறந்தநாளான இன்று (செப்.21) ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளது.இந்த நிலையில், இயக்குநர் அட்லிக்கு பல்வேறு தரப்பினர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் அஜித் ரசிகர்கள் கூட அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.vijay-atlee-movie

அதிகம் படித்தவை:  தளபதி-63 நடிகை நயன்தாராவுக்கு 2019 ல் மட்டும் இத்தனை படங்களா.! நயன்தாரா காட்டில் அடைமழை

ஆனால், அஜித்  ரசிகர்களின் பிறந்தநள் வாழ்த்தால் மகிழ்ச்சிக்கு அடைவதற்கு பதில் ரொம்பவே சோகமடைந்துள்ளார். காரணம், அட்லி இயக்கும் படக்கள் அனைத்தும் பிற படங்களின் காப்பி என்பதை, பல விதமான மீம்ஸ்களை கிரியேட் பண்ணி அதன் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  விஜய் இயக்குனர் எடுக்கும் புதிய முடிவு

நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த மீம்ஸ்களில், அட்லினின் முதல் படமான ‘ராஜா ராணி’ ‘மெளன ராகம்’ படத்தின் காப்பி என்றும், இரண்டாவது படமான ‘தெறி’ விஜயகாந்தின் ‘சத்ரியன்’ படத்தின் காப்பி என்றும், தற்போது அவர் இயக்கியுள்ள ‘மெர்சல்’ விஜயகாந்தின் ‘பேரரசு’ படத்தின் காப்பி என்றும் மீம்ஸ்களில் குறிப்பிட்டு அஜித் ரசிகர்கள் அட்லிக்கு நக்கல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது, அட்லியை மிகவும் சங்கடமாக்கியுள்ளது.