fbpx
Connect with us

Cinemapettai

டிஎன்பிஎல் பரிசுத் தொகை எவ்வளோ தெரியுமா? கேட்டால் தலை சுத்திடும்

Sports | விளையாட்டு

டிஎன்பிஎல் பரிசுத் தொகை எவ்வளோ தெரியுமா? கேட்டால் தலை சுத்திடும்

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும். இதேபோல் அதில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்றும், இரண்டாம் இடம் பிடிக்க மணிக்கு 60 லட்சம் வரை பரிசு வழங்கப்படும், மூன்று மற்றும் நான்காம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு 40 லட்சம் பரிசுத் தொகையாக அளிக்கப்படும்.

விஜய் ஷங்கரை டிஎன்பிஎல் chepauk அணிக்கு கேப்டனாக நிறுத்தியுள்ளனர். ஆனால் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் கேப்டன் பதவியில் முதல் போட்டியில் மட்டும் ஆட மாட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top