Connect with us
boomerang-movie

மாட்டுக்காக போராடிய இளைஞர்கள் ஆர்கே நகரில்: முதல் தேர்தல்: அசத்துங்கடா சிங்கக்குட்டிகளா..!

RKNagar-Kamesh-YouthParty

மாட்டுக்காக போராடிய இளைஞர்கள் ஆர்கே நகரில்: முதல் தேர்தல்: அசத்துங்கடா சிங்கக்குட்டிகளா..!

ஒரு வழியாக தமிழ்நாடு இளைஞர் கட்சி முதல் தேர்தல் களத்தில் குதித்து விட்டது. வேட்பாளரை அறிவித்து சத்தம் இல்லாமல் பிரசாரத்தையும் ஆரம்பித்து விட்டார்கள்.

தொகுதிக்குள் நன்கு அறிமுகமான காமேஷ் தான் வேட்பாளர். மெரீனா போரில் இந்த தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர் என்கிறார்கள்.

பண பலம் எதுவுமில்லை. ரோட்டுக் கடையில் பஜ்ஜி,போண்டா சிங்கிள் டீ குடித்து விட்டு உற்சாகமாக களப் பணிகளில் இறங்கி விடுகின்றனர்.

பெரியாம்மா, பெரியப்பா, அண்ணி, அண்ணா, தலைவா என்று உரிமையோடு ஓட்டு வேட்டையடுகின்றனர்.

இன்னும் வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கவில்லை. நாமினேட் செய்த பின்பு பாருங்கள் எங்களோடு மாணவர்கள் படை சேர்ந்து கொள்ளும் என்கிறார்கள் இளைஞர்கள்..!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top