கொரில்லா

ஜீவா நடிக்கும் 29-வது படம். ‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி அடுத்து இயக்கும் படம் ‘கொரில்லா’. தெலுங்கு அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். சதிஷ், யோகி பாபுவும் நடிக்கின்றனர்.‘காங்’ என்ற ரியல் சிம்பான்ஸி குரங்கு முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக ரூபன் பணியாற்றி உள்ளனர்.

gorilla new poster

சில நாட்கள் முன்பே இந்த டீம் தி நன் பட போஸ்டரை தழுவி புதிய போஸ்டர் வெளியிட்டனர். இந்நிலையில் டீஸர் நேற்று வெளியாகி நல்ல ரீச் ஆனது. யோகி பாபுக்கு கிச் அடித்த குரங்கை பலரும் கவனித்திருப்பீர்கள், ஆனால் டீஸர் உள்ள சில காட்சிகள் , மீம்ஸ் போடுபவர்களுக்கு நல்ல தீனியாக அமைந்து விட்டது.

அதன் தொகுப்பே இந்த பதிவு ..
MEME
MEME
MEME
MEME

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here