fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஜெகன்மோகன் ரெட்டியை மிஞ்சுமா தமிழக அரசு? அதிரடி திட்டங்களை அறிவித்த அமைச்சர் செங்கோட்டையன்

senkottaiyan

Tamil Nadu | தமிழ் நாடு

ஜெகன்மோகன் ரெட்டியை மிஞ்சுமா தமிழக அரசு? அதிரடி திட்டங்களை அறிவித்த அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளி மாணவர்களுக்காக அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளர். அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் பின் தங்கி உள்ளதால் அவர்களுக்காக 2000 வார்த்தைகள் கொண்ட CD விரைவில் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இனி அரசு பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ளலாம். 100 அரசுப் பள்ளிகளில் 2.50 கோடி செலவில் அவுட்டோர் ஸ்டேடியம் வைத்து கொடுக்கப்படும். இதற்கு மத்திய  அரசின் அனுமதியோடு விரைவில் நிறைவேற்றப்படும்.

கோபியை சேர்ந்த அவன் எனக்கு கோபியை தலைநகரமாக கொண்டு வர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக தெரிவித்தார். ஆனால் இதுபோன்று மாவட்டத்தை பிரிப்பதினால் 100 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக அதற்கான வேலை நடைபெற்று கொண்டிருப்பதாக கூறினார்.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி போல் தமிழகத்திலும் அதிரடி திட்டங்களை தெரிவித்து அமைச்சர்கள் அமர்க்களப்படுத்தி வருவது மக்களின் நலனுக்காக பாராட்டுக்குரியதாகும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top