fbpx
Connect with us

Cinemapettai

பொள்ளாச்சி பாணியில் பாலியல் கொடூரம்.. போட்டோ எடுத்து மிரட்டல்..! பெண் தற்கொலை..

sexual-harassment

Tamil Nadu | தமிழ் நாடு

பொள்ளாச்சி பாணியில் பாலியல் கொடூரம்.. போட்டோ எடுத்து மிரட்டல்..! பெண் தற்கொலை..

பொள்ளாச்சி  துயர சம்பவம் நடந்து இன்னும் மீறாத மக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியாக சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஒரு பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு சமூக வலைத்தளங்களில் இருக்கும் நண்பர்கள் காரணம் என்று அவர் கணவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் நட்பை பெருக்கிக் கொண்ட அப்பெண்  சில நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

அந்த பகுதியை சேர்ந்த வாசிம் அக்ரம், முகமது மற்றும்  அவர் நண்பர்கள் சேர்ந்து அந்த புகைப்படத்தை வைத்து மிரட்டி பணம்  பெற்றுள்ளனர். இதனை அவர் கணவர் போலீஸ் காவல் இடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதற்காக காவல்துறையினர் ஒரு தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.   இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top