fbpx
Connect with us

பேரவையில் சினிமாவை மிஞ்சும் காட்சிகள்.. அதிரடிப்படை போலீசார் குவிப்பு

பேரவையில் சினிமாவை மிஞ்சும் காட்சிகள்.. அதிரடிப்படை போலீசார் குவிப்பு

தமிழகத்தின் அரசியல் நிலவரம் நொடிக்கு நொடி பரபரப்பான சூழலை கொண்டுள்ளது. முதல்வராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார்.

எனவே இன்று பெரும்பான்மையை நிரூபிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி இன்று சிறப்பு பேரவை கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்னட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பேரவையில் அமளி நீடித்ததால் அவை 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் பேரவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட முயன்றது, இருக்கை மீது ஏறி நின்று கோஷம் போன்ற காட்சிகள் சினிமாவை மிஞ்சுவதாக இருந்தது. இதனை தொடர்ந்து பேரவை வளாகத்திற்குள் பாதுகாப்புக்காக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top