fbpx
Connect with us

தங்கர் பச்சானின் மகன் ஹீரோவாகும் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ செகன்ட் லுக் போஸ்டர் வெளியானது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தங்கர் பச்சானின் மகன் ஹீரோவாகும் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ செகன்ட் லுக் போஸ்டர் வெளியானது

தங்கர் பச்சான் தனது மகன் விஜித் பச்சானை, தனது இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். இப்படத்தை பி.எஸ்.என். என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. தரண் குமார் இசையமைக்கிறார். பிரபுதயாளன் ஒளிப்பதிவு செய்கிறார். மிலனா, அஸ்வினி ஹீரோயின்களாக நடிக்கின்றனர். முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா, யோகிராம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

TMTT FLP

ஏற்கனவே முதல் லுக் வெளியான நிலையில், மீண்டும் தற்கொலைக்கு ரெடியாகும் முனிஷ்காந்த் முன்னிலைப்படுத்தி இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது.

TMTT second look poster

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top