தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து வரும் படம் ‘டைட்டானிக்’ – ‘காதலும் கவுந்து போகும்’.

அறிமுக இயக்குனர் எம்.ஜானகிராமன் இயக்கத்தில் ஹீரோவாக கலையரசன், ஹீரோயின்களாக கயல் ஆனந்தி, ஆஷ்னா சாவேரி நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசை. ஒளிப்பதிவாளராக பாலு, எடிட்டராக க்ரிஷ்.

ஏற்கனவே பர்ஸ்ட் லுக் வந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று இப்படத்தின் டீஸர் வெளியானது.