fbpx
Connect with us

முக்கோண காதல் கதையில் வெளிவந்த டைட்டானிக் ட்ரைலர்.. கலக்கலான காமெடி கலாட்டா

Videos | வீடியோக்கள்

முக்கோண காதல் கதையில் வெளிவந்த டைட்டானிக் ட்ரைலர்.. கலக்கலான காமெடி கலாட்டா

Titanic – Ka Ka Po : தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து உள்ள படம் ‘டைட்டானிக்’ – ‘காதலும் கவுந்து போகும்’. அறிமுக இயக்குனர் எம்.ஜானகிராமன் இயக்கத்தில் ரெடியாகி உள்ள படம்.

கலையரசன், கயல் ஆனந்தி, ஆஷ்னா சாவேரி, காளி வெங்கட், ராகவ் விஜய், மதுமிதா,சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கெஸ்ட் ரோலில் இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் காயத்ரி நடித்துள்ளனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசை. ஒளிப்பதிவாளராக பாலு, எடிட்டராக ராதாகிருஷ்ணன் தனபால், அஸ்வின் பணிபுரிந்துள்ளார்.

இப்படத்தை திரை அரங்கில் பிப்ரவரி 26 வெளியிட முடிவு செய்துள்ளனர். இன்றைய தினத்தில் காதல் மற்றும் காதலர்கள் படும் பாட்டை காமெடி கலந்து கொடுத்துள்ளனர் படக்குழு.

Continue Reading
To Top