தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து வரும்  படத்திற்கு ‘டைட்டானிக்’ – ‘காதலும் கவுந்து போகும்’ என டைட்டில் வைத்துள்ளார்.

titanic

அறிமுக இயக்குனர் எம்.ஜானகிராமன் இயக்கத்தில்  ஹீரோவாக கலையரசன், ஹீரோயின்களாக கயல் ஆனந்தி, ஆஷ்னா சாவேரி நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசை. ஒளிப்பதிவாளராக பாலு, எடிட்டராக க்ரிஷ்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், இன்று புத்தாண்டு ஸ்பெஷல் ஆக  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சி. வி . குமார்.

அதிகம் படித்தவை:  ஆர் ஜே பாலாஜியின் "எல்கேஜி' , கன்னட படத்தின் ரீ- மேக்கா ?
Titanic FLP