Tamil Cinema News | சினிமா செய்திகள்
அச்சு அசல் நடிகைகளைப் போலவே இருக்கும் TIKTOK பிரபலங்கள்.. லோ பட்ஜெட் ஹீரோயின்கள் ரெடி!
சமீபகாலமாக திரை நட்சத்திரங்களை விட டிக் டாக் நட்சத்திரங்களின் அட்ராசிட்டி அதிகமாக இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் பல இளம் பெண்கள் தற்போது இருக்கும் சினிமா நடிகைகளைப் போலவே தோற்றமளிக்கின்றன.
அதனால் இனி ஹீரோயின்களை நம்பி அதிகப் பணம் கொட்ட வேண்டாம் என தயாரிப்பாளர்கள் இந்த இளம் பெண்களை வைத்து படம் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஜூனியர் நயன்தாரா:
இந்தப் பெண் பார்ப்பதற்கு நயன்தாரா போலவே உள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

nayanthara-copy
ஜூனியர் கீர்த்தி சுரேஷ்:
நடிகையர் திலகம் படத்தில் வரும் கீர்த்தி சுரேஷ் போலவே இந்த இளம்பெண் காட்சியளிக்கிறார்.

keerthy-suresh-copy
ஜூனியர் ரஷ்மிகா மந்தனா:
தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் ரஷ்மிகா மந்தனாவின் ஜெராக்ஸ் தான் இவர்.

rasmika-copy
ஜூனியர் சமந்தா:
இந்த பிரபலம் ஏற்கனவே சில குறும்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

samantha-copy
ஜூனியர் சௌந்தர்யா:
தொண்ணூறுகளில் கதாநாயகியாக கலக்கிய சௌந்தர்யாவை போல் உள்ளார்.

sowndarya-copy
ஜூனியர் ஸ்ரீதேவி:
மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி போல் காட்சி அளிக்கிறார் இந்த இளம்பெண்.

sridevi-copy
ஜூனியர் அஞ்சலி:
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை அஞ்சலியை போலவே இந்த பெண் இருக்கிறார்.

anjali-copy
ஜூனியர் சாய் பல்லவி:
சாய் பல்லவியை அப்படியே உரித்து வைத்ததைப் போல இருக்கிறார் இந்த இளம்பெண்.

sai-pallavi-copy
