ஜெயம் ரவி – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில்  உருவாகியிருக்கும்   முதல் தமிழ் ’ஸ்பேஸ்  திரில்லர்’ படம் “டிக் டிக் டிக்”.

டி.இமான் இசையமைக்க, ஜெயம் ரவி, நிவேதா பெதுராஜ், அர்ஜுனன், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஏற்கனவே டீசர் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் ட்ரைலர்  பற்றி செலிபிரிட்டிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்…

இயக்குனர் மோகன் ராஜா

என் தம்பி இங்கிலிஷ் படத்தில் நடிச்சிட்டான். வாவ். ஆச்சரியப்படுத்தும் வகையில் தமிழ் சினிமாவின் தரத்தை மிக உயரத்துக்கு கொண்டு சென்று விட்டது இந்த டீம். லவ் யு டா ஆரவ் குட்டி.

அருண் விஜய்

வெற்றிப்பாதையில் டிக் டிக் டிக். ட்ரைலர் மிகவும் பிடித்திருக்கிறது ப்ரோ. பார்ப்பதற்கு மிக பிரமாண்டமாக உள்ளது வாழ்த்துக்கள் இயக்குனர் மற்றும் டீமிற்கு .

ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு

ஆர்யா

என்னோட ஹாலிவுட் சகோதரன். செம்ம சூப்பரா இருக்கு டார்லிங். நம்பமுடியாத காட்சிகள். வாழ்த்துக்கள் இயக்குனருக்கும் டிக் டிக் டிக் பட டீம் உறுப்பினர்களுக்கும்.

சாந்தனு பாக்யராஜ்

தமிழ் சினிமாவை அடுத்த லெவெலுக்கு கொண்டு போய்ட்டிங்க. தாறுமாறு  ட்ரைலர். காட்சிகள் மற்றும் படப்பிடிப்பு அசத்தல். படத்தை பார்க்க மிக ஆர்வமாக உள்ளேன்.

வெங்கட் பிரபு