fbpx
Connect with us

Cinemapettai

அட பாவிகளா ! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா? வீடியோவை வெளியிட்டு விவேக் போட்ட ட்வீட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட பாவிகளா ! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா? வீடியோவை வெளியிட்டு விவேக் போட்ட ட்வீட்

டிக் டாக் மோகம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிவைக்கிறது, இந்த அப்ளிகேஷனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள், டிக் டாக்கில் பல பெண்கள் இயல்பாக செய்தாலும், சில பெண்கள் மிகவும் மோசமாக டிக் டாக் வீடியோவை பதிவிடுகிறார்கள்.

டிக் டாக் வீடியோவில் மிகவும் படுவேகமாக வைரலாகி வரும் வீடியோக்களில் இதுவும் ஒன்று, ஒரு இளைஞன் நாயை வைத்து விவேக் காமெடியான லா ஷகிலா என்ற காமெடியை டிக் டாக் செய்திருந்தார் இந்த வீடியோ சமூக வலைதளம் முழுவதும் பரவியது.

இந்த வீடியோவை காமெடி நடிகர் விவேக் பார்த்துள்ளார் இதற்கு அவர் “அட பாவிகளா ! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா?” என கமெண்ட் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top